நெடுந்தூரம் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சுகாய் விமானத்தில் இருந்து சோதனை
1 min read

நெடுந்தூரம் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சுகாய் விமானத்தில் இருந்து சோதனை

சுகாய் விமானத்தில் இருந்து 400கிமீ வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தச் சோதனை செய்யப்பட்டதாக தகவல்.

ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோதனை குறித்த கானொளியை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

பிரம்மோஸ் கப்பலா எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதன் மூலம் விமானப்படையின் கப்பல் எதிர்ப்பு திறன் வலுப்பெற்றுள்ளது.