விமானப்படை

இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் மத்திய அரசு ஒப்புதல்; மிக்21 விமானங்களுக்கு மாற்று !!

January 13, 2021

பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விமானப்படைக்கான தேஜாஸ் போர் விமான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது. அதன்படி சுமார் 48,000 கோடி ருபாய் மதிப்பில் 83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன, 73 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களும் , 10 தேஜாஸ் மார்க்1 போர் விமானங்களும் வாங்கப்பட உள்ளன. இந்த போர் விமானத்தில் FLYBY WIRE MID AIR REFUELLING BVR Electronic Warfare Suite AESA RADAR […]

Read More

ககன்யான் திட்டம்: 2 இந்திய விமானப்படை மருத்துவர்கள் பயிற்சி பெற ரஷ்யா பயணம் !!

January 11, 2021

இந்திய விமானப்படையின் 2 மருத்துவர்கள் விண்வெளி மருத்துவத்தில் பயிற்சி பெற ரஷ்யா பயணமாக உள்ளனர். அடுத்த கட்டமாக ஃபிரான்ஸ் சென்று அங்கும் பயிற்சி பெற உள்ளனர் என்பது கூடுதல் தகவல். இந்த இருவரும் ஏரோஸ்பேஸ் (Aerospace) மருத்துவ நிபுணர்கள் ஆவர், விண்வெளி செல்லும் வீரர்களின் உடல்நிலையை புறப்படுவதற்கு முன்பும் பின்பும் மீண்டும் பூமிக்கு வந்த பின்னரும் சோதிக்க வேண்டியது இவர்கள் பணி ஆகும்.

Read More

பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் – ஒய்வு பெற்ற பாக் தூதர் !!

January 10, 2021

இத்தாலி ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பாகிஸ்தானுடைய தூதராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் அகா ஹிலாலி. சமீபத்தில் பாக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலகோட் தாக்குதல் பற்றிய விவாதத்தில் பேசிய அவர் இந்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் என்றும், பாகிஸ்தான் விமானப்படை அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More

கொரானா மருந்தை நாடு முழுதும் அனுப்ப தயாராகும் விமானப்படை

January 9, 2021

கொரானா மருந்துகளை நாடு முழுதும் வழங்க இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு உதவ இந்திய விமானப்படை தயாராக உள்ளது.இதற்காக 100 விமானங்கள் தயாராக உள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளுக்கு கொரானா மருந்தை வான் வழியாக கொண்டு செல்ல மூன்று ரக விமானங்களை விமானப்படை குறித்து வைத்துள்ளது.நாடு முழுதும் உள்ள 28000 குளிரூட்டப்பட்ட சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை விமானப்படையின் சி-17,சி-130 மற்றும் IL 76 விமானங்கள் கொண்டு செல்லும்.சிறிய மையங்களுக்கு AN-32 மற்றும் டோர்னியர் […]

Read More

2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு புதிய போக்குவரத்து விமானங்கள் !!

January 6, 2021

இந்திய விமானப்படை தற்போது 1960களில் படையில் இணைக்கப்பட்ட 57 ஆவ்ரோ-748 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இவற்றை மாற்றி விட்டு புதிய விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்த நிலையில் அதற்கு ஏர்பஸ் நிறுவன தயாரிப்பான சி295 விமானம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில் 56 சி295 விமானங்களை சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்படும் […]

Read More

இந்திய விமானப்படைக்கு புதிய தளவாடங்கள் – ஏர்பஸ் விமானம், தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்கள் !!

January 6, 2021

இந்திய விமானப்படை நவீனமயமாக்கலில் அதிக தீவிரம் காட்டி வருகிறது, அதன்படி அதிநவீன தளவாடங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடம் விமானப்படைக்கான மூன்று முக்கிய ஒப்பந்தங்களை பட்டியலிட்டு உள்ளது. 1) ஏர்பஸ் போக்குவரத்து விமானங்கள் இந்திய விமானப்படை நீண்ட காலமாக ஆவ்ரோ748 வகை விமானங்களை சரக்கு மற்றும் வீரர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. தற்போது அவற்றை மாற்றி விட்டு புதிதாக 56 ஏர்பஸ் சி295 விமானங்களை வாங்க […]

Read More

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் மிக்21 விபத்து !!

January 5, 2021

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம் மிக் 21 பைசன் ரகம் எனவும், விமானி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக இந்திய விமானப்படை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Read More

இந்தியாவின் போர் விமான இறக்குமதியை நிறுத்த போகும் தேஜாஸ் !!

January 4, 2021

1960களில் ஜெர்மானிய வடிவமைப்பின் தாக்கம் அதிகம் இருக்கும் ஹெச்.எஃப் 20 மாருட் போர் விமான தயாரிப்புக்கு பின்னர் இந்தியா தொடங்கிய திட்டம் தான் தேஜாஸ். மாருட் விமானம் ஹெ.ஏ.எல் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும் தேஜாஸ் விமானத்தின் தயாரிப்பு பணிகளை ஏ.டி.ஏ அமைப்பு தான் மேற்கொண்டது. காலப்போக்கில் தேஜாஸ் திட்டத்தை ஹெச்.ஏ.எல் எடுத்து கொள்ள விரக்தியடைந்த ஏ.டி.ஏ அமைப்பு அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகர்ந்தது. தேஜாஸ் மார்க்2 எனப்படும் நடுத்தர எடை போர்விமானம் எனும் திட்டத்தை துவக்கியது, […]

Read More

போர் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ள பிரான்சின் ரபேல் விமானங்கள்

January 2, 2021

இந்திய சீன எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரஃபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதம் ஜோத்பூரில் போர் பயிற்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. ஸ்கைரோஸ் வார்கேம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள ஜோத்பூருக்கு பிரான்ஸ் நாட்டு ரஃபேல் விமானங்கள் வந்துள்ளன. இந்த விமானங்களோடு இந்திய ரஃபேல் விமானங்களும் சுகாய் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் கலந்து […]

Read More

இந்தியா பிரான்ஸ் ரஃபேல் விமானங்களின் போர் பயிற்சி

December 30, 2020

இந்திய சீன எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரஃபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதம் ஜோத்பூரில் போர் பயிற்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கைரோஸ் வார்கேம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள ஜோத்பூருக்கு பிரான்ஸ் நாட்டு ரஃபேல் விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களோடு இந்திய ரஃபேல் விமானங்களும் சுகாய் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் கலந்து […]

Read More