Day: June 18, 2021

போர் அபாய எதிரொலி ;போர்கால அடிப்படையில் சீன எல்லையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் இந்தியா

June 18, 2021

அபாயகரமாக பகுதிகள் மற்றும் கொடூரமான கால நிலை என்பதை கடந்து சாலைகள் ,பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் என வீரர்களை வேகமாக எல்லைக்கு அனுப்ப தேவையான கட்டமைப்புகளை போர்கால அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக இந்தியா சீன எல்லையில் ஏற்படுத்தி வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் இன்னும் இந்திய சீன இராணுவங்களின் மோதல் தொடர்ந்து தான் வருகிறது.எல்லைக் கட்டமைப்பை பொருத்த வரை சீனாவை விட இந்தியா பின்தங்கி தான் உள்ளது என்பது அபாயகரமான உண்மை.லடாக் பகுதியில் உள்ள […]

Read More

இலங்கை மீனவர்களை தாக்கியதா இந்திய கடற்படை ? இலங்கை குற்றச்சாட்டு !

June 18, 2021

இலங்கையை சேர்ந்த மீனவர் குழு ஒன்றை இந்திய கடற்படை தாக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் இந்திய கடற்படை இந்த சம்பவத்தை மறுத்துள்ளது. ஜீன் நான்கு அன்று டியாகோ கார்சியா சர்வதேச எல்லைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக ஊடகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.13 மீனவர்கள் சேர்ந்த குழு தாக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் மறுத்துள்ளார்.அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தூதர் கூறியுள்ளார்.

Read More

Su-57 ஐந்தாம் தலைமுறை விமானத்தை ஏற்றுமதி செய்ய உள்ள இரஷ்யா

June 18, 2021

சு-57 ஐந்தாம் தலைமுறை விமானத்தை இரஷ்ய ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக இரு இருக்கைகள் உள்ள ரகத்தை இரஷ்யா மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்றுமதிக்கு தேவையான ஏவியோனிக்ஸ் உடன் இரட்டை இருக்கைகள் உள்ள சு-57 ஐந்தாம் தலைமுறை விமானம மேம்படுத்தப்படும் என Sukhoi Design Bureau மற்றும் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. .

Read More