Su-57 ஐந்தாம் தலைமுறை விமானத்தை ஏற்றுமதி செய்ய உள்ள இரஷ்யா

சு-57 ஐந்தாம் தலைமுறை விமானத்தை இரஷ்ய ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக இரு இருக்கைகள் உள்ள ரகத்தை இரஷ்யா மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்றுமதிக்கு தேவையான ஏவியோனிக்ஸ் உடன் இரட்டை இருக்கைகள் உள்ள சு-57 ஐந்தாம் தலைமுறை விமானம மேம்படுத்தப்படும் என Sukhoi Design Bureau மற்றும் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

.