இந்திய வீரர்கள் எல்லையில் ரோந்து செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது-இராஜ்நாத் சிங்

  • Tamil Defense
  • September 18, 2020
  • Comments Off on இந்திய வீரர்கள் எல்லையில் ரோந்து செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது-இராஜ்நாத் சிங்

லடாக்கில் காலம் காலமாக ரோந்து சென்ற பகுதிகளில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இராஜ்யசபாவில் கிழக்கு லடாக் பிரச்சனை குறித்து விளக்கி பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த எல்லைப் பிரச்சனையை இந்தியா அமைதியான முறையில் தீர்க்க நினைப்பதாக கூறியுள்ளார்.