Breaking News

Day: September 18, 2020

தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த 18 சீன விமானங்கள்

September 18, 2020

தைவான் நீட்சியைக் கடந்து தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த 18 விமானங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவற்றை இடைமறிக்க தைவான் தனது போர்விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நீட்சிக்கு அருகே போர்பயிற்சி செய்ய உள்ளதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தைவான் மொத்த நாட்டையும் சீனா தன்னுடையது என உரிமை கொண்டாடி வருகிறது. எப்போதும் இல்லாத அளவு தைவான் அமெரிக்க உறவு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இரு எச்-6 குண்டுவீசு விமானங்கள்,எட்டு ஜே-16 விமானங்கள் , […]

Read More

இந்திய வீரர்கள் எல்லையில் ரோந்து செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது-இராஜ்நாத் சிங்

September 18, 2020

லடாக்கில் காலம் காலமாக ரோந்து சென்ற பகுதிகளில் இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். இராஜ்யசபாவில் கிழக்கு லடாக் பிரச்சனை குறித்து விளக்கி பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த எல்லைப் பிரச்சனையை இந்தியா அமைதியான முறையில் தீர்க்க நினைப்பதாக கூறியுள்ளார்.

Read More