Tanker

6 எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்க விரையும் இந்திய விமானப்படை !!

April 23, 2024

இந்திய விமானப்படை 6 எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்குவதற்காக உலகளாவிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும் இது தொடர்பான நிபந்தனைகள் தொழில்துறையுடன் பகிரப்பட்டு உள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே இந்த திட்டம் மிகவும் நீண்ட காலமாக சரியான முடிவுகள் எட்டப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்த விமானங்கள் எந்தவொரு விமானப்படைக்கும் தேவை காரணம் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் வழங்கும் சிறப்புவாய்ந்த விமானங்கள் ஆகும், இதனால் வானூர்திகள் மீண்டும் பறந்து […]

Read More