ஹோவிட்சர்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், UH கடல்சார் ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் ‘மேக்-இன்-இந்தியா’திட்டத்தை நோக்கிய ஒரு பெரிய உந்துதலில், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வெவ்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு 60 மேட்-இன்-இந்தியா UH […]
Read Moreவிசாகப்பட்டிணத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் இந்திய கடற்படைக்காக ஐந்து பெரிய நேவல் சப்போர்ட் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் பெறும் என கூறப்படுகிறது.இதற்காக துருக்கி கப்பல் கட்டும் தளத்தின் துணையுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்த கப்பல்களை ஹிந்துஸ்தான் தளம் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு எனும் ஒப்பந்தத்தை துருக்கி மற்றும் ஹிந்துஸ்தான் தளம் மேற்கொண்டன.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $1.5 billion முதல் $2 billion […]
Read More