1 min read
பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை அழிக்க 500 சிறப்புப்படை வீரர்களை களம் இறக்கும் இந்திய தரைப்படை !!
ஜம்மு பிராந்தியத்தில் 50-க்கும் அதிகமான சிறப்பு பயிற்சி பெற்ற பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள நிலையில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலும் அங்கு நிலை வரும் பாதுகாப்புச் சூழலின் அடிப்படையிலும் இந்திய தரைப்படை ஜம்மு பிராந்தியத்தில் தனது படையணிகளின் செயல்பாடுகளை அந்த தேவைகளும் சூழல்களுக்கும் ஏற்ப மாற்றி அமைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் மற்றும் இந்திய தரைப்படை தலைமையக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்களை மீண்டும் உயிர்பிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி […]