1 min read
தென் சீன கடல் பகுதிக்கு ரோந்து சென்ற இந்திய கடற்படை கப்பல்கள் சிங்கப்பூருக்கு நட்பு ரீதியான விசிட் !!
ரியர் அட்மிரல் ராஜேஷ் தன்கா தலைமையில் தென்சீன கடல்பகுதியில் தொலைதூர நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கடற்படையின் INS DELHI ஐ.என்.எஸ் தில்லி, INS SHAKTI ஐ.என்.எஸ் ஷக்தி மற்றும் INS KILTAN ஐ.என்.எஸ் கில்டான் ஆகியவை புறப்பட்டு சென்றன இவை மூன்றும் இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும் முன்னனி கப்பல்களாகும். இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட முன்று போர் கப்பல்களும் தற்போது சிங்கப்பூருக்கு நட்பு ரீதியான பயணமாக சென்றடைந்து உள்ளன, அவற்றை சிங்கப்பூர் கடற்படையினர் மற்றும் […]