ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய 10 இந்தியர்கள் நாடு திரும்பினர் !!
ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்ய ராணுவத்திற்கு உதவி பணியாளர்கள் தேவைப்படுவதால் வெளிநாட்டு பணியாளர்களை அதற்கு ரஷ்யா வேலைக்கு எடுத்து வந்ததது இதில் சில இந்திர்களும் கலந்து கொண்டு இந்த வேலைக்காக ரஷ்யா சென்றனர். அப்படி சென்றவர்கள் தாங்கள் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கி உள்ளதாகவும் ஆகவே இந்திய அரசு தங்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டனர், இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக சென்ற இவர்களை ரஷ்ய ராணுவம் […]