கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !!

கிரீஸ் அரசு தனது நாட்டில் உள்ள லாவ்ரியோ, பத்ராஸ் மற்றும் அலெக்சான்ட்ரூபோலிஸ் ஆகிய துறைமுகங்களை விற்க திட்டமிட்டுள்ளது, ஆகவே இந்தியா இவற்றை வாங்க மிக தீவிரமான முயற்சி ...
Read more