1 min read

விண்ணில் மோதலை தவிர்க்க சந்திரயான்-3 ஏவுதலை 4 நொடிகள் தாமதித்த இஸ்ரோ !!

நேற்றைய தினம் நமது ISRO – Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சந்திரயான்-3 திட்டத்தின் ஏவுதலின் போது நிகழ்ந்த மிக மிக முக்கியமான சம்பவம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது, அது இப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி நமது விஞ்ஞானிகளின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு […]