Manipur

மணிப்பூரில் இரண்டு CRPF வீரர்கள் வீரமரணம் !!

April 29, 2024

கடந்த சனிக்கிழமை அன்று மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நரேன்செனா பகுதியில் அதிகாலை நேரம் மோய்ராங் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் காவல்துறையின் IRBn – India Reserve Battalion அதாவது இந்தியா ரிசர்வ் பட்டாலியன் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த முகாமில் தங்கியிருந்த 128ஆவது CRPF படையணியின் காவல்சாவடியும் தாக்குதலுக்கு உள்ளானது அதாவது மலைகளில் இருந்து கொண்டு குக்கி பயங்கரவாதிகள் முகாம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு […]

Read More