1 min read

அமெரிக்காவின் ஸ்டெல்த் போர் விமானங்களை கூட அழிக்கும் ஆயுதம் தம்பட்டம் அடிக்கும் ஈரான் !!

ஈரான் தனது புதிய அதாவது மேம்படுத்தப்பட்ட BAVAR – 373 பவார் – 373 தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஈரானிய ராணுவத்தில் இணைக்கப்பட்ட BAVAR-373 வான் பாதுகாப்பு அமைப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ஈரானிய ராணுவ அதிகாரிகள் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்பால் அமெரிக்காவின் ஸ்டெல்த் விமானங்களை கூட கண்டறிந்து அழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு முழுக்க முழுக்க […]