பிஹாரில் சட்ட விரோதமாக நுழைந்த சீனர் கைது !!
பிஹார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் நகரத்தில் சட்ட விரோதமாக தகுந்த ஆவணங்கள் இன்றி இருந்த 60 வயதான லீ ஜியாகி என்பவரை பிஹார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் பிரம்மபுரா காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பைரியா பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார் இவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் வேறு சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இது தொடர்பாக மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தொடர்ந்து பிரம்மபுரா காவல்நிலையத்திற்கு […]