Houthis

மீண்டும் இந்தியா நோக்கி வந்த ரஷ்ய கப்பலை தாக்கிய ஹூத்தி பயங்கரவாதிகள் !!

April 30, 2024

ஈரானின் உதவி பெற்ற ஏமனின் ஹூத்தி பயங்கரவாதிகள் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கப்பல்கள் அல்லது இந்நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலானாலும் செங்கடல் வழியாக அரேபிய கடலுக்கு செல்லும் போது அவற்றை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் ஆகியவற்றை கொண்டு தாக்கி வருகின்றனர். இதை தொடர்ந்து இத்தகைய செயல்களை தடுக்க அமெரிக்கா தலைமையில் பல மேற்கத்திய நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளும் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் […]

Read More