h&K

இந்தியா மீதான கட்டுபாடுகளை நீக்கிய ஜெர்மனி இனி ஜெர்மன் துப்பாக்கிகளை இந்திய படைகள் வாங்க முடியும் !!

April 29, 2024

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஜெர்மனியை ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்திய படைகள் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறி துப்பாக்கிகள் போன்ற சிறிய ரக ஆயுதங்களை இந்திய படைகளுக்கு விற்பனை செய்ய ஜெர்மானிய நிறுவனங்களுக்கு தடை விதித்தது, இதனால் பல நீண்ட ஆண்டுகளாக இந்திய படைகளால் ஜெர்மானிய ஆயுதங்களை வாங்க முடியவில்லை. இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகள் […]

Read More