1 min read
கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !!
கிரீஸ் அரசு தனது நாட்டில் உள்ள லாவ்ரியோ, பத்ராஸ் மற்றும் அலெக்சான்ட்ரூபோலிஸ் ஆகிய துறைமுகங்களை விற்க திட்டமிட்டுள்ளது, ஆகவே இந்தியா இவற்றை வாங்க மிக தீவிரமான முயற்சி செய்து வருகிறது இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கும் நோக்கங்களுக்கும் பின்னால் மிகப்பெரிய அளவிலான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. இந்தியா தற்போது உலகின் வேகமான வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாகும், வேறேந்த நாடாலும் இந்த வேகத்தை எட்ட முடியவில்லை மேலும் 2030ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி மற்றும் […]