1 min read

இஸ்ரேல் எகிப்து அதிகாரிகள் ரகசிய சந்திப்பு காசா போரின் அடுத்த கட்டம் குறித்து பேச்சுவார்த்தை !!

கடந்த புதன்கிழமை அன்று மூத்த இஸ்ரேலிய மற்றும் எகிப்திய அதிகாரிகள் எகிப்து தலைநகர் கைரோவில் ரகசியமாக சந்தித்து காசா போரின் அடுத்த கட்டமாக காசாவின் தெற்கு முனையில் உள்ள ராஃபா நகரத்தின் மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் திட்டங்கள் பற்றி கலந்தாலோசனை மேற்கொண்டதாகவும் இதில் எகிப்திய உளவுத்துறையான GIS – General Intelligence Service ன் தலைலர் அப்பாஸ் கெமால் , எகிப்து ராணுவ தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒசாமா அஸ்கார் மற்றும் இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான […]