1 min read
ஆம்கா விமானத்தில் புகுத்தப்படும் மிகவும் உயர்தரமான அதிநவீன தொழில்நுட்பம் என்ன ஒரு பார்வை !!
இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று தான் உள்நாட்டிலேயே முழுவதும் வடிவமைத்து தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஆம்கா AMCA – Advanced Multirole Combat Aircraft அதாவது அதிநவீன பல திறன் போர் விமானமாகும். ஒவ்வொரு நாளும் செல்ல செல்ல இந்த விமானத்தை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான புதிய தகவல்கள் வெளிவந்து இதை பற்றிய எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி ஆம்கா போர் விமானத்தில் ஒரு மிகவும் […]