அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி1-பி லான்சர் சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் “ஜப்பான் கடல்” பகுதியில் நுழைந்தது. இதனையடுத்து ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான மிக்-31 ரக போர் விமானம் ஒன்று அமெரிக்க விமானத்தை வழிமறித்து குறிப்பிட்ட பகுதியில் இருந்து திரும்ப அனுப்பியது. ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ் இதுபற்றி வெளியிட்ட செய்தியில் அமெரிக்க விமானம் ரஷ்ய எல்லையை கடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு இதே போன்று மேற்குறிப்பிட்ட அதே பகுதியில் அமெரிக்க கடற்படை நாசகாரி […]
Read More