இந்தியா ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு உறவு பிற நாடுகளை பாதிக்க கூடாது சீன ராணுவம் !!
கடந்த வியாழக்கிழமை அன்று சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் வூ கியான் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்ததை குறித்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் இடையேயான பாதுகாப்பு உறவு மற்றும் செயல்பாடுகள் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது எனவும் மேலும் அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அதே போல கர்னல் வூ கியான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கா இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் MRBM […]