1 min read
சீன எல்லையோரம் இரண்டு முக்கிய விமானப்படை தளங்களை மேம்படுத்தும் இந்தியா !!
சமீபத்தில் வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக இந்தியா சீன எல்லையோரம் அமைந்துள்ள இரண்டு மிக முக்கியமான விமானப்படை தளங்களை மேம்படுத்தி நவீனமயமாக்கி வருவது தெரிய வந்துள்ளது, முதலாவது தளம் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரத்தில் அமைந்துள்ள பாக்டோக்ரா விமானப்படை தளம். இந்த தளம் சிக்கன் நெக் பாதை என அழைக்கப்படும் இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் மிகவும் குறுகிய பகுதியில் அமைந்துள்ளது. இது எதிரிகளுக்கு எளிதான இலக்காகும் இப்பகுதியை கைபற்றினால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் […]