1 min read
இந்திய விமானப்படையை பாக் விமானப்படை சமாளிக்க இயலுமா ? அமெரிக்கா கருத்து
பாக்கின் சீன விமானங்களால் இந்திய விமானப்படைக்கு சவால் விடுக்க முடியாது அமெரிக்க விமானப்படை !! அமெரிக்க விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமானப்படைகளின் பலத்தை ஆய்வு செய்து தனது பலத்துடன் ஒப்பீடு செய்யும் மேலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள விமானப்படைகளின் பலத்தை பற்றியும் ஆய்வறிக்கை தயார் செய்யும் அப்படி இந்திய பாகிஸ்தான் விமானப்படைகள் பற்றிய ஒரு அறிக்கையை பற்றியதகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை […]