ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது வெறும் 21 தான்.அவருக்கு சண்டையிட செல்லமுடியவில்லையே என வருத்தம் […]
Read More