Highlight News
World News
Trending Fashion of This Year
Sports Events Of This Month
Editor Picks
புல்வாமா தாக்குதல்: பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுத்த முப்படை தளபதிகள்-வெளிவந்த புதிய அதிர்ச்சி தகவல்கள்
இது ஒரு நேர்காணலின் மொழிபெயர்ப்பு.நமது முன்னாள் வான்படை தளபதி தனோவா அவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு. கேள்வி: பாலக்கோட் ஆபரேசனை பாக் தன்னுடைய இராணுவ மற்றும் ராஜாங்க நடவடிக்கைகளின் வெற்றி என்று காட்டிகொள்கிறது.இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இம்ரான்கான் அரசு கூறுகிறது.இதன் மூலம் காஷ்மீர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இந்தியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் என காட்ட முயல்கிறது.இது பற்றி என்ன கூறுகிறீர்கள் ? பதில்: இராணுவ […]
காமோவ் வானூர்தி ஒப்பந்தம் தாமதம்; இக்லா வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
இக்லா எஸ் என்பது ஒரு மிக குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆகும்.இராணுவத்திற்கு அவசர தேவையாக 800 லாஞ்சர்களும் 5000 ஏவுகணைகளும் தேவையாக இருந்தது. இதற்கான ஒப்பந்தம் நடைபெற்று பல அமைப்புகள் போட்டியிட்டு கடைசியாக இரஷ்ய அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சோதனைகளில் முறைகேடுகள் இருப்பதாக இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட மற்ற நிறுவனங்களான ஸ்வீடனின் சாப் மற்றும் ஐரோப்பாவின் MBDA தங்களது புகார்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிக குறைதூர வான் […]
இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே இரகசிய விமானங்கள் தயாரிக்க திட்டமிடும் டிஆர்டிஓ
இராணுவக் கண்காட்சியில் இதனை உறுதிப்படுத்தியுள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தியவிமானப்படைக்காக உளவு,கண்காணிப்பு மற்றும் இலக்கை கண்டறியும் ரேடாரை கல்ப்ஸ்ட்ரீம் அல்லது பம்பார்டியர் விமானத்தில் இணைத்து இந்த இரகசிய விமானத் தயாரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.இது போன்ற நான்கு விமானங்கள் உருவாக்கப்படும் என டிஆர்டிஓ கூறியுள்ளது. விமானப்படைக்கு மட்டுமல்லாது தேசிய தொழில்நுட்ப ஆராய்சி நிறுவனத்திற்கும் விமானத்தை டிஆர்டிஓ தயாரித்து வழங்க உள்ளது. விமானப்படைக்கு அவசர தேவையாக உள்ளதால் தற்போது அமெரிக்காவின் ரேத்தியான் ISTAR விமானத்தை அரசுகளுக்கு இடையேயான […]
இனி இறக்குமதி இல்லை ! உள்நாட்டிலேயே வாங்க முடிவு ; இராணுவம் அதிரடி
இறக்குமதி தொகை மற்றும் மற்ற செலவினங்களை கட்டுப்படுத்த இனி டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்தே பெற இராணுவம் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளதாகவும் ,தேவைக்கேற்ப ஆர்டர் அதிகரிக்கப்படும் எனவும் இராணுவம் கூறியுள்ளது. மூன்றாம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை புரோஜெக்ட் மூலம் பெறப்படும் ஏவுகணைகள் பழைய மிலன் மற்றும் கொனூர்ஸ் ஏவுகணைகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்படும்.டிஆர்டிஓ தவிர்த்து இந்திய நிறுவனங்கள் சிலவும் இந்த […]
டெல்லியை காக்க வருகிறது அமெரிக்க ஏவுகணை: விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை சுமார் 1.86 பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது இந்தியா.இந்த புதிய ஏவுகணைகளை இந்திய தலைநகர் டெல்லியில் நிலைநிறுத்த உள்ளது இந்தியா. NASAMS-II எனப்படும் நேசனல் அட்வான்ஸ் தரை-வான் பாதுகாப்பு அமைப்பு-IIஐ பெற இந்திய அமெரிக்காவை நாடியுள்ளதாக கடந்த 2018 லிலேயே தகவல்கள் வெளியாகின.இந்த அமைப்புடன் இரஷ்ய மற்றும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இணைத்து தலைநகரில் பல அடுக்கு வான் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. எதிரிகளின் ஆளில்லா […]
இந்தியா வருகிறார் ட்ரம்ப் ; வானூர்தி உட்பட 2.6 பில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி சுமார் 2.6 பில்லியன் டாலர்கள் அளவிலான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான லாக்ஹீடு மார்டின் நிறுவனத்திடம் இருந்து இராணுவ வானூர்திகள் வாங்குவதும் அடக்கம் ஆகும். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியத்துவமான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.பாதுகாப்பு முதல் சீன எதிர்ப்பு வரை அனைத்து விதமான முக்கிய விசயங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த […]
42 நாடுகளுக்கு இராணுவ தளவாட ஏற்றுமதி; சாதனை படைக்கும் இந்தியா
மிகப் பெரிய இராணுவ தளவாட இறக்குமதி நாடாக இருந்தாலும் மிகச் சிறிய அளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது.மேலும் அதை கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்தும் வருகிறது. உலகிலேயே ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கும் பெரிய நாடுகளான அமெரிக்கா,ஆஸ்திரேலியா,பின்லாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கும் சிறிய அளவில் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. அஜர்பைஜான்,சீசெல்ஸ்,எஸ்தோனியா,இந்தோனேசியா,கினியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஸ்டேட் டிபன்ஸ் அமைச்சர் சிரிபட் நாய்க் ராஜ்ய சபாவில் அளித்த […]
சீன,பாக் விமானங்களை விட தலைமுறை சிறந்தது ரபேல்;விமானப்படையின் திறனை அதிகரிக்கும்-முன்னாள் தளபதி கருத்து
சீனா மற்றும் பாக் விமானப்படையில் தற்போது உள்ள விமானங்களை விட ரபேல் அரை தலைமுறை அதிக திறன் கொண்ட விமானம் என முன்னாள் விமானப்படை தளபதி பிரேந்திர சிங் தனோவா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை 36 விமானங்களை பிரான்சிடம் இருந்து ஆர்டர் செய்து தற்போது முதல் தொகுதி நான்கு விமானங்கள் இந்த வருட மே முதல் செயல்பட தொடங்கும். “நமது எதிரிகள் உபயோகிக்கும் நான்காம் தலைமுறை விமானங்களை விட ரபேல் 0.5 தலைமுறை அதிக திறன் […]
வழிகாட்டு ஏவுகணை பிரைகேட் கப்பல்கள் 2024ல் தான் டெலிவரி; இரஷ்யா அறிவிப்பு
முதல் இரு மாற்றப்பட்ட அட்மிரல் கிரிகோரோவிச் வகை வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட பிரைகேட் கப்பல்களை 2024ன் முதல் பாதியில் தான் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்ய முடியும் இரஷ்யா கூறியுள்ளது. கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள இந்த இரு கப்பல்களையும் வேலைப் பளு காரணமாக 2024ல் தான் டெலிவரி செய்ய முடியும் என இரஷ்யா கூறியுள்ளது. கப்பல் ஏற்றுமதிக்கான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 2016ல் ஏற்படுத்தப்பட்டது.முதல் இரு […]
எதிரிகளே ஜாக்கிரதை !! தொடர் தயாரிப்பிற்கு உள்ளாக உள்ள செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை
இந்தியா சொந்தமாகவே மேம்படுத்தியுள்ள தொழில்நுட்ப ஆச்சரியம் தான் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையான சக்தி ஏசாட் ஏவுகணை.இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனும் டிஆர்டிஓ தான் இந்த ஏவுகணையை மேம்படுத்தியது. கடந்த மார்ச் 2019 அன்று வான்வெளியில் சுற்றிய ஒரு செயற்கைகோளை நேரடியாக தாக்கி இந்த ஏவுகணை தனது திறனை நிரூபித்தது.அதன் பிறகு 2020 குடியரசு தின விழாவிலும் இந்த ஏவுகனண அணிவகுப்பில் இடம்பெற்றது. தற்போத இந்த ஏவுகணையை குறைந்த அளவில் தொடர் தயாரிப்பிற்கு உள்ளாக்கப்பட […]