சீனப்பிரச்சனை எதிரொலி ; இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் போர்பயிற்சி

September 22, 2020

லடாக்கில் சீனாவுடனான சண்டைக்கு பிறகு இந்திய கடற்படை கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.அதே போல் சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா போர்பயிற்சியும் செய்தது.அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கிழக்கு இந்திய கடற்பகுதியில் போர்பயிற்சி மேற்கொள்ள உள்ளது. புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் இந்த போர்பயிற்சி நடைபெற உள்ளது.இதில் ஆஸ்திரேலியா சார்பில் ஹோபர்ட் என்ற டெஸ்ட்ராயர் கப்பலும் இந்திய கடற்படை சார்பில் சயாத்ரி என்ற பிரைகேடு கப்பலும்,கார்முக் என்ற கார்வெட் […]

Read More

மூன்றே வருடங்களில் இந்திய எல்லைக்கருகே இரட்டிப்பான சீன இராணுவ தளங்கள்

September 22, 2020

மூன்றே வருடங்களில் இந்திய சீன எல்லைக்கு அருகே உள்ள சீன வான் தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் வானூர்தி தளங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடங்குவதற்கு முன்னரே சீனா அனைத்து திட்டங்களுடன் இந்திய எல்லைக்கு அருகே கடந்த மூன்றே வருடங்களில் தளங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவற்றில் பல தளங்களை நவீனப்படுத்தும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா அனைத்து […]

Read More

ஆகஸ்டு 29க்கு பிறகு ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்-இந்தியாவை சீனா வலியுறுத்தல்

September 22, 2020

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது தெற்கு பங்கோங் ஏரி பகுதியில் ஆகஸ்டு 29க்கு பிறகு இந்திய இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேற சீன இராணுவம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. திங்கள் அன்று இந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இரு நாடுகள் போரை தவிர்க்க பல கட்டங்களாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரம் இந்தியா ஏப்ரல்-மே மாதங்களுக்கு முன்பிருந்த நிலைகளுக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இவற்றை விரைந்து சீனா செயல்படுத்த வேண்டும் என […]

Read More

பல ஆண்டுகால காத்திருப்பிற்கு பிறகு தலைக்கவசம் பெறும் இராணுவ வீரர்கள்

September 22, 2020

ஒரு இராணுவ வீரருக்கு தலைக்கவசம் என்பது மிக முக்கியமான உயிர் காக்கும் கருவி ஆகும்.பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பை தலைக்கவசம் அளிக்க கூடியது. ஆனால் இந்த அடிப்படை கவசம் கூட பல ஆண்டுகளுக்கு இந்திய இராணுவ வீரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.வீரர்கள் பட்கா எனப்படும் தலைக்கவசத்தை மட்டுமே சார்ந்து இருந்தனர்.அவற்றின் சேவை வயது முடிந்த பின்னரும் கூட தற்போதும் வீரர்கள் அதை அணிந்து வருகின்றனர். இந்த தலைக்கவசம் மிகுந்த எடையுடையது.பெரிய கனமான தலைக்கவசம் தான் பட்கா.கிட்டத்தட்ட […]

Read More

போர்க்கப்பலில் இருந்து முதன் முறையாக வானூர்திகள் இயக்க உள்ள இரு பெண் விமானிகள்

September 21, 2020

இந்திய கடற்படையில் முன்னனி போர்க்கப்பலில் இருந்து வானூர்திகள் இயக்க இரு பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுபோல் பெண் விமானிகள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். சப் லெப்டினன்ட் குமுதினி த்யாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இரு பெண் விமானிகள் ” கண்காணிப்பு” பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

முதல் பெண் விமானி பெறும் ரபேல் ஸ்குவாட்ரான்

September 21, 2020

தற்போது விமானப்படையில் உள்ள பத்து பெண் விமானிகளில் ஒரு விமானி விரைவில் ரபேல் ஸ்குவாட்ரானில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 10 அன்று அம்பாலா தளத்தில் ஐந்து ரபேல் விமானங்களும் படையில் இணைக்கப்பட்டது.தற்போது ரபேல் விமானங்கள் லடாக்கில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றன. அக்டோபர் மற்றும் டிசம்பரில் மேலதிக ரபேல் விமானங்கள் வர உள்ளன.தேர்தெடுக்கப்பட்ட பெண் விமானி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.ஆனால் அவர் ஏற்கனவே மிக்-21 விமானத்தில் பறந்து பயிற்சி பெற்றவர் ஆவார்.

Read More

லடாக்கில் ரபேல் விமானம்; தயாராகும் விமானப்படை

September 21, 2020

இந்தியா சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் வேளையில் லடாக்கில் ரோந்து பணிகளை தொடங்கி உள்ளது ரபேல் விமானங்கள். கடந்த செப் 10 அன்று ஐந்து ரபேல் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.லடாக் சூழ்நிலையை புரிந்து விமானத்தை இயக்கும் பயிற்சி என்பதன் கீழ் அம்பாலா தளத்தில் இருந்து ரபேல் விமானங்கள் லடாக் வரை பறந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படையில் இணைக்கப்பட்ட பத்தே நாட்களில் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன ரபலே் விமானங்கள்.ரபேல் […]

Read More

விசால் விமானம்தாங்கி கப்பல் திட்டத்தை கைவிடுகிறதா இந்தியா ?

September 20, 2020

ஒரு புறம் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வரும் வேளையில் இந்தியா தனது இரண்டாவது உள்நாட்டிலேயே விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது இந்தியா விக்ராந்த் எனும் விமானம் தாங்கி கப்பலை கட்டி வருகிறது.தற்போது தான் பேசின் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் படையில் இணைய இன்னும் குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும். தளபதி பிபின் ராவத் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த படை தளபதியாக பதவியேற்ற பிறகு […]

Read More

9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது-புகைப்படங்கள்

September 19, 2020

கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த 18 சீன விமானங்கள்

September 18, 2020

தைவான் நீட்சியைக் கடந்து தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த 18 விமானங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவற்றை இடைமறிக்க தைவான் தனது போர்விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நீட்சிக்கு அருகே போர்பயிற்சி செய்ய உள்ளதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தைவான் மொத்த நாட்டையும் சீனா தன்னுடையது என உரிமை கொண்டாடி வருகிறது. எப்போதும் இல்லாத அளவு தைவான் அமெரிக்க உறவு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இரு எச்-6 குண்டுவீசு விமானங்கள்,எட்டு ஜே-16 விமானங்கள் , […]

Read More