கேரனில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்தியா நுழைந்த பயங்கரவாதிகள் குப்வாராவின் சுர்காமா காட்டுபகுதியில் நமது இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். பயங்கரமான என்கௌன்டருக்கு பிறகு 5 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.இதில் நமது வீரர்களுக்கும் குண்டுகாயங்கள் ஏற்பட்டது.இதில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுபேதார் சஞ்சீவ் குமார் (ஹிமாச்சல பிரதேசம்) ஹவில்தார் தேவேந்தர் சிங் (உத்தரகன்ட்) பாரா வீரர் பால் […]
Read MoreWelcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Read More