வடகொரியாவிற்கு எதிராக கூட்டாக செயல்படுவதற்கு தென்கொரிய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் திட்டம் !!

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ஷிகேரு இஷிபா இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தனது நாடு சந்திக்கும் மிக மிக கொடுதான ஆபத்துகளை எதிர்கொள்வதற்கு ஜப்பானின் நட்பு நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கு உறுதி கொண்டுள்ளார் அந்த வகையில் தென் கொரியா உடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார், இதைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு எதிராக தென்கொரியாவும் ஜப்பானும் கூட்டாக செயல்படுவதற்கு இசைவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தென்கொரிய அதிபர் யூன் சூக் யோல் அக்டோபர் இரண்டாம் தேதி ஏதாவது கடந்த புதன்கிழமை புதிய ஜப்பானிய பிரதமர் ஷிகேரு இஷிபாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் மேலும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவின் மிரட்டல்கள் மற்றும் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் புதிய ஜப்பானிய பிரதமரின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதுமே வடகொரியா அரசு அதனை வரவேற்றது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.

மேலும் தென்கொரியா அரசு புதிய ஜப்பானிய பிரதமரின் தலைமையிலான அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் கூட்டாக செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவித்திருந்தது மேலும் தென்கொரியா அதிபர் ஜப்பானிய பிரதமருடனான தொலைபேசி உரையாடலின் போது அண்டை நாடுகள் மிகவும் முக்கியமானவை அதிலும் குறிப்பாக ஒரே நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை உடைய அண்டை நாடுகள் மிகவும் இந்தியாவை ஆகவே என பேசியதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்கொரிய அதிபர் ஜப்பான் உடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை ராஜாங்க முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அறிவித்துள்ளார் மேலும் ஜப்பானுடைய இரண்டாம் உலகப்போர் வரலாற்றை உதிரிப்போட்டு விட்டு முதல் முறையாக அமெரிக்காவுடன் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கும் பிரதான இடத்தை தனது அரசின் வெளியுறவு கொள்கைகளில் அளித்துள்ளார் விரைவில் புதிய ஜப்பானிய பிரதமரும் தென் கொரிய அதிபரும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய ஜப்பானிய பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு முன்னதாக ஜப்பானிய பிரதமராக இருந்த ஃபியூமியோ கிஷிடா மற்றும் தற்போதைய தென்கொரியா அதிபர் யூன் சூக் யோல் அமெரிக்க அதிபர் பைடனின் வழிகாட்டுதலின்படி மற்றும் ஊக்குப்பின்படி பல ஆண்டுகளாக மிக மோசமான நிலைமையில் இருந்த ஜப்பான் மற்றும் பெண்குறியை இறுதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்தனர் என்பதும் அந்த அடித்தளம் தான் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை மிகப்பெரிய அளவிற்கு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்