Day: March 28, 2024

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு விசிட் அடித்த அமைச்சர் ஜெய்ஷங்கர் !!

March 28, 2024

இந்திய கடலோர காவல்படையின் சிறப்பு மாசு கட்டுபாட்டு கப்பலான ICGS SAMUDRA PAHERDAR சமுத்ரா பஹெர்தார் தற்போது ஆசியான் நாடுகள் குறிப்பாக வியட்நாம் , ப்ரூனய மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பயணம் சென்றுள்ளது. அந்த வகையில் ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடைந்த மேற்குறிப்பிட்ட கப்பலை அப்போது அங்கு சுற்று பயணமாக சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பார்வையிட்டு கப்பல் கலந்துரையாடி அவர்களிடையே பேசினார். அப்போது அவர் ஃபிலிப்பைன்ஸில் என்னுடைய […]

Read More

சீனாவுடன் அதிகரிக்கும் பிரச்சினை இரண்டு புதிய கப்பல்கள் தைவான் கடற்படையில் இணைப்பு !!

March 28, 2024

நாளுக்கு நாள் சீனா உடனான பிரச்சினை பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தைவான் அரசு ஒரு போருக்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக விரைவில் பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய தைவான் அதிபர் சாய் இங் வென் தலைமையில் இரண்டு புதிய போர் கப்பல்கள் தைவான் கடற்படையில் சுவாவோ துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டன. இந்த இரண்டு கப்பல்களும் துவோ சியாங் ரக கார்வெட் கப்பல்களாகும் மொத்தமாக இத்தகைய ஆறு கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன, […]

Read More

வங்கதேச கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள் கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

March 28, 2024

கடந்த மார்ச் 12ஆம் தேதி மொஸாம்பிக் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி சென்று கொண்டிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த KRSM குழுமத்தின் ஒரு பிரிவான SR SHIPPING நிறுவனத்திற்கு சொந்தமான MV Abdullah அப்துல்லா என்கிற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். இந்த கப்பலில் வங்கதேசத்தை சேர்ந்த 23 குழுவினரும் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் மேலும் கப்பலில் 55,000 டன்கள் நிலக்கரி உள்ளதாக கூறப்படுகிறது இந்த கப்பலை சோமாலியாவுக்கு கடத்தி செல்லும் வழியில் மார்ச் […]

Read More