Day: March 27, 2024

ஆபரேஷன் சங்கல்ப் : 100 நாட்களாக தொடர்ந்து ஹூத்திக்கள் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்திய கடற்படை புள்ளிவிவரங்கள் !!

March 27, 2024

இந்திய கடற்படை ஆபரேஷன் சங்கல்ப் என்ற பெயரில் செங்கல் பகுதியில் ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளது. இந்த நடவடிக்கைள் தற்போது 100ஆவது நாளை எட்டி உள்ளன, இதுவரை சுமார் 1000 முறை கப்பல்களில் ஏறி சோதனை, மருத்துவ உதவி, தீயணைப்பு, மீட்பு, தாக்குதல் முறியடிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் 100 உயிர்களை காப்பாற்றி உள்ளதாகவும் 18 […]

Read More

கூடங்குளம் அணு உலை அருகே ஏலியன்கள் தென்பட்டதாக தமிழக காவல் இணை ஆய்வாளர் தகவல் !!

March 27, 2024

கடந்த 2020ஆம் ஆண்டு கூடங்குளம் பகுதியில் ஏலியன்களின் UFO – Unidentified Flying Objects எனப்படும் வானூர்திகள் தென்பட்டதாக அங்கு பணியாற்றிய காவல் இணை ஆய்வாளர் சயத் அப்துல் காதர் பார்த்தாகவும் அவற்றின் இரண்டு வீடியோக்களை அவர் பதிவு செய்ததாகவும்தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இதுபற்றி ஊடகங்களிடம் பேசும் போது அந்த வானூர்திகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசைவின்றி நின்றதாகவும் தீடிரென அதிவேகமாக ZigZag அதாவது கோணல் மாணலாக பறந்ததாகவும் பின்னர் பட்டென மறைந்ததாகவும் […]

Read More

பாகிஸ்தானுடைய இரண்டாவது பெரிய கடற்படை தளத்தை தாக்கிய பலூச் போராளிகள் !!

March 27, 2024

கடந்த திங்கட்கிழமை அன்று பலூச்சிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படையின் இரண்டாவது பெரிய தளத்தின் மீது ஐந்து பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ஆனால் நடைபெற்ற சண்டையில் ஐந்து பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். PNS TURBAT துர்பாத் என்ற இந்த தளம் பாகிஸ்தான் கடற்படையின் வான்படை பிரிவு தளமாகும் இங்கு அமெரிக்க சீன தயாரிப்பு வானூர்திகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேசும்போது மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளதாக […]

Read More