Day: March 26, 2024

உக்ரைனுக்கு 8 லட்சம் பிரங்கி குண்டுகளை வாங்கும் செக் குடியரசு !!

March 26, 2024

கிழக்கு ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பவேல் சமீபத்தில் உக்ரைனுக்கு உதவும் வகையில் செக் குடியரசு சுமார் 8 லட்சம் பிரங்கி குண்டுகளை திரட்ட உள்ளதாகவும் இதற்கான நிதி திரட்டபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது நார்வே, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, லித்துவேனியா, பெல்ஜியம் ஆகியவை இதற்கு நிதி உதவி அளித்துள்ளதாகவும் விரைவில் குண்டுகள் படிப்படியாக உக்ரைனுக்கு அனுப்பப்படும் அப்போது நிதி உதவி அளித்த நாடுகளுக்கு தகவல் அளிக்கப்படும் எனவும் செக் அரசு அறிவித்துள்ளது. அந்த […]

Read More

30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 நீர்மூழ்கி கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை !!

March 26, 2024

இந்திய கடற்படையின் வரலாற்றில் ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகள் நீர்மூழ்கி கப்பல் படைப்பிரிவுக்கு இருண்ட நாட்களாக தான் இருந்தன. விபத்துகள், படைவிலக்கப்படும் நீர்மூழ்கிகள், சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளவையும் பெரும்பாலும் சரிபார்ப்பு பணிகளிலேயே சிக்கி கிடந்த சூழல் நிலவியது. இந்த நிலையில் அந்த இருண்ட நாட்களை புறந்தள்ளூம் விதமாக நேற்று இந்திய கடற்படை ஒரே நேரத்தில் சுமார் 11 நீர்மூழ்கி கப்பல்களை கடலில் களமிறக்கி உள்ளதாக அறிவித்தது […]

Read More