Day: March 24, 2024

இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் !!

March 24, 2024

வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கோர பயங்கரவாத தாக்குலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர் இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தொடர்ந்து பல உலக நாடுகள் கண்டனங்களையும் வருத்தங்களையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளன. இந்தியா:இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த தாக்குதலை வன்மையாக இந்தியா கண்டிக்கிறது, இந்தியா இந்த நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் நிற்கிறது எங்கள் சிந்தைகளும் பிரார்த்தனைகளும் மரணமடைந்தோரின் […]

Read More

மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை தாக்குதல் 130 பேர் மரணம் உலகை உலுக்கிய கோர தாக்குதல் !!

March 24, 2024

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரோக்கஸ் சிட்டி ஹால் எனப்படும் அரங்கில் புகுந்த நான்கு பேர் துப்பாக்கி சூடு நடத்தியும் கையெறி குண்டுகளை வீசியும் சுமார் 130 பேருக்கும் அதிகமானோரை கொன்றனர், 140க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் இதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ள மேற்குறிப்பிட்ட வீடியோவின் ஆரம்பத்தில் ஒருவரின் கழுத்தை கொடுரமாக அறுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு படையினரின் OMON சிறப்பு படைகள் அரங்கத்தை […]

Read More

பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட போர் ஒத்திகையில் நேட்டோ !!

March 24, 2024

இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் முதல் நார்வே போலந்து லித்துவேனியா ரோமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் Steadfast Defender எனும் பெயரில் ஒரு பிரமாண்ட போர் பயிற்சியில் நேட்டோ ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சிகளின் நோக்கம் ரஷ்யா உடன் போர் மூண்டால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வது ஆகும் இதற்காக 31 நேட்டோ நாடுகளில் இருந்து சுமார் 90,000 வீரர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் குவிந்துள்ளனர். ஜெர்மனி 12,000 வீரர்களை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது இது ஜெர்மனியின் ராணுவ […]

Read More