Day: February 17, 2024

நீர் மூழ்கிகளுக்கு கனரக அதிஎடை டோர்பிடோ வாங்கும் இந்தியா- புதிய தகவல்கள்

February 17, 2024

பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளவாட கொள்முதல் கூட்டத்தில் இந்திய கடற்படையின் தாக்கும் நீர் மூழ்கிகளுக்கு அதிக எடை கொண்ட டர்பிடோக்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பெறுவதின் மூலம் கடற்படையில் தற்போது உள்ள கல்வாரி ரக நீர்மூழ்கிகளின் தாக்குதல் திறன் அதிகரிக்கப்படும். கடற்கொள்ளைகளுக்கு எதிராக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய கடற்படைக்கு இந்த புதிய கனரக அதிஎடை டர்பீடோக்களின் வரவு கண்டிப்பாக உந்துதல் சக்தியாக இருக்கும். இதற்கு முன் 2016இல் இத்தாலிய […]

Read More

84500 கோடிகள் செலவில் புதிய இராணுவத் தளவாடங்கள்; என்னென்ன வாங்கப்பட உள்ளன ? முழுத் தகவல்கள்

February 17, 2024

84 ஆயிரத்து 560 கோடியில் செலவில் பாதுகாப்பு படைகளுக்கு புதிய ராணுவ தளவாடங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளமாட கொள்முதல் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை டேங்க் எதிர்ப்பு கன்னிவெடிகள், வான் பாதுகாப்பு ரேடர்கள், கனராக டோர்பிடோக்கள், கடல் சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு விமானங்கள், வானிலையே எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளன. கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கண்காணிப்பு மற்றும் ரோந்து […]

Read More

தேஜஸ் விமானங்களை வாங்க உள்ளதா அர்ஜென்டினா ?

February 17, 2024

அர்ஜென்டினாவிற்கான இந்தியத் தூதர் அர்ஜென்டினா விமானப்படை தளபதியான மயோர் பெர்னாடோ அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் மற்றும் இருநாட்டு விமானப்படைகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இரு நாட்டு விமானப் படைகளில் கூட்டு பயிற்சி, பயிற்சி தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை விவாதிக்கப்பட்டன. மேலும் அர்ஜென்டினாவின் ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இந்திய தயாரிப்பு விமானம் ஆன தேஜஸ் மற்றும் வானூர்திகள் […]

Read More