Day: October 10, 2023

காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ; சோபியானில் என்கவுண்டர்

October 10, 2023

காஷ்மீரின் சோபியானில் இரு பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக கிடைத்த உளவு தகவலை அடுத்து அங்கு ராணுவம் crpf மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய ஆபரேஷனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அக்டோபர் 9-10 இரவில் இந்த என்கவுண்டர் சோபியானின் அலிஷாபூர் என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதிடமிருந்து இரண்டு ஏகே துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் பணையக் கைதிகளை ஒவ்வொருவராக கொல்வோம்-ஹமாஸ் கடும் எச்சரிக்கை

October 10, 2023

இஸ்ரேல் காசாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளை ஒவ்வொருவராக கொள்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றன. கமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் குடிநீர் சப்ளை உணவு மற்றும் […]

Read More