சனி அன்று காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதனை அடுத்து காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை தரைமட்டமாக்குவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 232 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் இஸ்ரேலின் 22 இடங்களில் இஸ்ரேல் மற்றும் கமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் நீடித்துள்ளது. இதில் குறைந்தது […]
Read Moreஇஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்களை ஏவியும் கடல் தரை மற்றும் வான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்தும் காசா மீது போர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது காசாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தரைவழியாக […]
Read Moreஇந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை (MRSAM) அமைப்பை பஞ்சாபின் அடம்பூர் பகுதியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் டி ஆர் டி ஓ மற்றும் இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்தால் இணைந்து மேம்படுத்தப்பட்டதாகும். வானில் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் திறன் பெற்றது இந்த ஏவுகணை அமைப்பு. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ் 400 வான் […]
Read More