Day: October 7, 2023

என்ன நடக்கிறது இஸ்ரேலில்? தற்போதைய நிலவரங்கள்

October 7, 2023

பாலஸ்தீனியர்கள் இன்று இஸ்ரேல் மீது ஐந்தாயிரம் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். 50 முதல் 60 ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் பாரா கிளைடிங் வாகனங்கள் உதவியுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்குப் பிறகு இஸ்ரேல் தேசிய நெருக்கடி அறிவித்து போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வெறும் மோதல் அல்ல இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட போர் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு கூறியுள்ளார். […]

Read More

பிரான்ஸ் செல்லும் பாதுகாப்பு துறை அமைச்சர் நீர்மூழ்கிகள் வாங்கத் திட்டமா ?

October 7, 2023

அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து பல்வேறு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவது குறித்து வெளியான தகவலை அடுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வானூர்தி எஞ்சின் மற்றும் போர் விமானங்கள் இணைந்து தயாரிக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரான்சை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் இத்தாலி நாட்டிற்கும் பயணம் செய்ய உள்ளார் […]

Read More

இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்துவோம்- பென்டகன் உறுதி

October 7, 2023

இந்தியா உடனான பாதுகாப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்துவோம் என பென்டகன் கடந்த வெள்ளி அன்று கூறியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்தியா உடனான அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பென்டகன் கூறியுள்ளது. 1997 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி உறவு ஏதும் இன்றி இருந்தது. ஆனால் தற்போது 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் ஏற்றுமதி இறக்குமதி வளர்ந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் இந்தோ பசிபிக் […]

Read More