Day: October 6, 2023

பாகிஸ்தான் அணு ஆயுத தளத்தில் விபத்தா? வெளியான முக்கிய தகவல்கள்!!

October 6, 2023

பாகிஸ்தானின் அணு ஆயுத துறை அமைந்துள்ள டி ஜி கான் எனும் இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வெடி விபத்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பலுசிஸ்தான் மற்றும் கைபர் பத்துன்னுவா எனும் இரு இடத்திலும் ஏற்பட்ட விபத்தில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மிகக் குறைந்த நேரத்திலேயே இந்த டிஜி கான் எனும் இடத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Read More

மேலும் 40 C-295M போக்குவரத்து விமானங்கள் வாங்க உள்ள இந்தியா ?

October 6, 2023

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து பிரிவை தற்போது வலுப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. மேலும் இந்த விமானங்களை இந்தியாவின் டாட்டா நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளன.மொத்தமாக 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். தற்போது பாதுகாப்புத் துறையில் இருந்து வெளிவரும் செய்திகள் மூலமாக இந்தியா மேலும் 40 […]

Read More