இந்திய ராணுவத்தின் ஆர்டில்லரி படைப்பிரிவை வலுப்படுத்தும் பொருட்டு 1200 அடுத்த தலைமுறை இலுவை துப்பாக்கி அமைப்புகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய ஆர்ட்டில்லரி வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 400 துப்பாக்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இழுவை துப்பாக்கி அமைப்பு 15 டன்கள் எடை உடையதாக இருக்கும். மேலும் பல மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும். Laser based ignition, Software […]
Read More