Day: September 17, 2023

லக்னோவில் தயாரிக்கப்பட உள்ள பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு- முக்கிய தகவல்கள்

September 17, 2023

லக்னோவில் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக பிரம்மோஸ் தயாரிக்க கட்டப்பட்டு வரும் தயாரிப்பு நிலையம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் முடியும் எனவும் அதன் பிறகு அங்கு பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். கட்டமைப்பு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிவு பெற்று பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். தற்போது முப்படைகளும் பிரம்மோசின் பல்வேறு ரகத்தை பயன்படுத்தி வருகின்றன.மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு […]

Read More