அனந்தநாக் என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த தனது தந்தை கலோனல் மன்பிரீத் சிங் அவர்களுக்கு இராணுவ உடை அணிந்து வீரவணக்கம் செலுத்தியுள்ளான் அவரது ஆறு வயது மகன் கபீர்.பஞ்சாபின் மொகாலி மாவட்டத்தை சேர்ந்த கலோனல் மன்பிரீத் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவருக்கு இரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.மொகாலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பரோன்ஜியானில் காலை முதலே திரண்டு வந்த பொதுமக்கள் அவரது உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தனது தந்தை உடல் முன்னாள் நின்று […]
Read More