Day: September 14, 2023

ATAGS ஆர்டில்லரிகளை பெற உள்ள இந்திய இராணுவம்-2024க்கும் ஆர்டரை முடிக்கத் திட்டம்

September 14, 2023

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மற்றொரு வரவேற்பாக 307 Advanced towed artillery Gun system ( ATAGS) ஆர்டில்லரி துப்பாக்கிகளை பெறும் புரோபசலை இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெற்றுள்ளது. இந்த ஆர்டில்லரி துப்பாக்கிகள் சீனா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.1 பில்லியன் டாலர்கள் அளவிலான இந்த ஒப்பந்தம் விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் Bharat forge மற்றும் tata advanced systems limited நிறுவனங்களுக்கு இந்த ஆர்டர் பிரித்து […]

Read More