இந்திய விமானப்படைக்கான நடுத்தர ரக போக்குவரத்து விமான தேடலுக்கு தனது A400 Atlas விமானத்தை தர தயாராக இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்திய விமானப்படையில் தற்போது உள்ள C-17 Globemaster III மற்றும் C-130j super Hercules விமானங்களின் அளவுகளுக்கு இடையே பொருந்தக்கூடிய இந்த A-400 விமானம் C-130j super Hercules விமானத்தை விட இருமடங்கு எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. Embraer C-390M விமானத்தை விட பத்து டன்கள் எடையை அதிகமாக சுமந்து […]
Read More