உலகிலேயே மிகப்பெரிய மற்றும் உலகிலேயே அதிக ஸ்டெல்த் திறன் கொண்ட உலகின் அதிநவீன ஸம்வால்ட் ரக நாசகாரி போர் கப்பல்கள் அமெரிக்க கடற்படையில் தான் உள்ளன. தற்போது இத்தகைய 3 மூன்று கப்பல்களை கட்டியுள்ள நிலையில் தற்போது ஒன்று மட்டுமே சேவையில் உள்ளது, மற்றொன்று சிறப்பு பணியில் உள்ளது மேலும் ஒன்று கடல் சோதனையில் உள்ளதாக தெரிகிறது. இந்த வகை கப்பல்களில் தான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இணைக்க உள்ளது, அந்த வகையில் இந்த கப்பல்களில் […]
Read More