இன்று முதல் அதாவது வெள்ளிக்கிழமை முதல் இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா சிட்னி கடலோரப் பகுதியில் போர் பயிற்சி நடத்த உள்ளன. இதற்கு முன்பு இந்திய கடலோரப் பகுதிகளில் இந்த பயிற்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி கடலோரபகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நடைபெறும் வேளையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி குறித்து பேசிய அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை […]
Read More