Day: August 10, 2023

புதிய சக்திவாய்ந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ய உள்ள இந்தியா- கவனிக்கும் உலக நாடுகள்

August 10, 2023

இந்தியாவின் DRDO நிறுவனம் புதிய நெடுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ய உள்ளது.இது உலக நாடுகளின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.இது இந்தியாவின் கப்பற்படை திறனில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த புதிய Quasi ballistic long range anti ship missile தற்போது மேம்பாட்டில் உள்ளதாகவும் 2024ன் முற்பகுதியில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.சுமார் 1500கிமீ தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவின் கடற்சார் […]

Read More