தேஜஸ் விமானத்தின் செயல்பாட்டு தன்மையை மேம்படுத்தவும், காஷ்மீரில் தனது பலத்தை அதிகரிக்கவும் இந்திய விமானப்படை தனது தேஜஸ் மார்க் 1 ஸ்குவாட்ரானை அவந்திபோரா விமானப்படை தளத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்கில் போரின் போது இந்த அவந்திபோரா தளம் விமானப்படைக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.இதன் அமைவிடம் காரணமாக இந்திய விமானப்படைக்கு இந்த தளம் மிக முக்கிய strategic முக்கியத்துவம் வாய்ந்த தளமாக உள்ளது. விமானப்படையில் தற்போது இரு ஸ்குவாட்ரான் தேஜஸ் விமானங்கள் உள்ளன.இவை தமிழகத்தின் கோவையில் உள்ள […]
Read Moreதற்சார்பு என்ற கொள்கையை முன்னிட்டு இந்தியா தற்போது 400கிமீ வரை சென்று எதிரி போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் மூன்றடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட வெகுசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.சுமார் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த அமைப்பை இந்தியா மேம்படுத்தி வருகிறது.மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் கொண்டுள்ளதால் வெவ்வேறு தூரத்தில் வரும் இலக்குகளை தாக்கியழிக்க வல்லது இந்த ஏவுகணை […]
Read More