கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதியை போட்டுத்தள்ளிய அடையாளம் தெரியாத நபர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலாம்பியா மகாணத்தில் காலிஸ்தான் டைகர் போர்ஸ் பிரிவின் தலைவனும் பயங்கரவாதியுமான ஹர்திப் சிங் நஜ்ஜார் என்பவனை இரு அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள சீக்கிய பயங்கரவாத குழுவான Sikhs For Justice (SFJ) குழுவின் அங்கமாக இந்த ஹர்திப் திகழ்ந்துள்ளான்.2022ல் பஞ்சாப் காவல்துறை பல்வேறு பயங்கரவாத வழங்குகளுடன் தொடர்புடைய இவனை நாடுகடத்துமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறைய இந்தியாவிற்கு எதிரான சக்திகள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுவீழ்த்தப்படுவது தொடர்கிறது.