தமிழக தாவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமம் பயன்படுத்தி வரும் சீன தயாரிப்பு F390 Falcon ஆளில்லா வானூர்தி (Drone), இதன் தனிப்பட்ட எடை 27 கிலோ, 5 கிலோ எடையுடன் 10 மணி நேரமும் அதிகபட்சமாக 8 கிலோ எடையுடன் 8 மணி நேரமும் தொடர்ந்து பறக்க கூடியது, தொலைதூர கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மேற்கொள்ள உதவும். 10 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டது ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகும் மேலும் இதன் விலை ஏறத்தாழ 24 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
Tamil Defence News
Visit Tamil Defence News for the latest updates on Indian military developments, global defence news, and regional security.